3. பென்சனை பற்றி ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் ?பென்சன் என்பது ஒரு சிறந்த சமூக பாதுகாப்புவாழ்நாள் முழுவதும் கிடைக்ககூடிய இந்த பென்சனை பற்றி நன்கு தெரிந்துகொள்வது அவசியம் இல்லையா ?
5. குறைந்த பட்ச விசேஷ குடும்ப பென்சன் RS 7000 இராணுவ பணியில்இருக்கும்போது அகால மரணம் அடைந்தவர் மனைவிக்கு விசேஷ குடும்ப பென்ஷன் வழங்கபடுகிறது.
6. ஆனால் போர் காய பென்சன் பெற்று வந்தவர் இறந்துவிட்டால் அவர் மனைவிக்கு சாதாரண பென்சன் மட்டும் வழங்கபடுகிறது.இதில் நியாயம் இல்லை என்பது நமது வாதம் .
7. குறைந்த பட்ச தளர்த்தப்பட்ட குடும்ப பென்சன்LIBERALISED FAMILY PENSIONRS .7000 படைவீரர்கள் தீவிரவாதிகளால், சமூக விரோதிகளால்,உலக அளவிலான போரினால் உயிர் இழக்கும் போதுதளர்த்தப்பட்ட குடும்ப பென்சன் வழங்கபடுகிறது.கடைசியாக அவர் வாங்கிய சம்பளம் பென்சனாக வழங்கப்படும்.
8. கூடுதல்வகைகுடும்பபென்சன் ENHANCED RATE OF FAMILY PENSIONஒரு பென்சனர் 65 , அல்லது 67 வயதுக்கு முன்னதாக இறந்துவிட்டால் அவர் வாங்கிய பென்சனை அவர் மனைவிக்கும் கொடுப்பதுதான் கூடுதல் குடும்ப பென்சன். இதை ஒவ்வொருவரும் கவனமாக பார்க்கவேண்டும்.
48. SECOND FAMILY PENSION HAS BEEN GRANTED BY AFT KOCHI IN TWO CASES.THE GOVERNMENT IS SILENT IN OTHER CASES.
49. "தெரிந்து ள்ளுங்கள்" புத்தகத்தை எல்லோரும் வாங்கிநன்கு படியுங்கள், தலைநிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..வீரத்துடன் வாழ்வதைவிட, விவேகத்துடன்வாழ்வதே சிறந்தது.
51. பென்சன் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்குரிய பதில்களும்.இங்கு ஒருசில கேள்விகளுக்கே இடம்பெற்றுள்ளன இந்த நிகழ்ச்சியின் முடிவில் உங்கள் மற்ற கேள்விகளை கேட்கலாம்.
52. மறு மணம் செய்துகொண்ட விதவை பென்சனருக்கு பென்சன் கிடைக்குமா ?கண்டிப்பாக கிடைக்கும். காலம் மாறிவிட்டது.ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு பென்சன்தொகை மாறுபடும். உதாரணத்துக்குதன குழந்தைகளையும், கணவனின் பெற்றோர்களையும் கவனிக்காத விதவையின் பென்சன் குறைக்கப்படும்.
53. தகுதின்மை பென்சன் என்றால் என்ன ? (INVALID PENSION)பணி நிமித்தம் தகுதின்மை அடையாமல் வேறு காரணங்களுக்காக தகுதியின்மை அடையும்போது இந்த பென்சன் சில நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கபடுகிறது.
54. இயலாமை பென்சன் என்றால் என்ன ?( WHAT IS DISABILITY PENSION ?)பணியின் நிமித்தம் இயலாமை அடையும்போது மட்டுமே இந்த பென்சன் வழங்கபடுகிறது. குறைந்த சர்வீஸ் நிபந்தனை ஏதும் இல்லை. புதிதாக பயிற்சியில் இருக்கும் படைவீரக்கும்கூட இந்த பென்சன் உண்டு.
55. ஒரு படை வீரர் மனைவிக்கு மட்டுமே விசேஷ குடும்ப பென்சன் வழங்கபடுகிறது.அந்த வீரரின் விதவை தாய்க்கு பென்சன் கிடைக்குமா ?விசேஷ குடும்ப பென்ஷன் மொத்த குடும்பத்துக்கும் வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். ஒருவேளை படைவீரர் மனைவி குடும்பத்தை கவனிக்காமல் தனியே சென்றுவிட்டால் பென்ஷன் பிரித்து கொடுக்கப்படும்.